Dhoni produces the series

img

ராணுவ வீரர்கள் பற்றி டி.வி. தொடர் தோனி தயாரிக்கிறார்

2 உலகக்கோப்பை தொடர்களை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடருடன் விருப்ப ஓய்வு பெற்று பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட் லெப்டினன்ட் கர்னலாக 2 மாத காலம் பணியாற்றினார்.